| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மேல்ஒலக்கூர் கன்னிமார் கோயில் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a இக்கல்வெட்டு ஒரு உரல் கல்வெட்டாகும். தமிழ் எழுத்துகளில் பஞ்சாணம் மலைப்பாறையின் மீது வெட்டப்பட்டுள்ள உரலில் உள்ள இந்த ஏழு வரிக் கல்வெட்டு கி.பி.14-15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த உரல் வீரானாமேலூர் என்னும் ஊரைச் சேர்ந்த பள்ளிகள் என்னும் தலைவன் வீராடையின மகன் உலகாநல் ஆண்டான் மகன் நண்டை பரை பரமாண்டை் தர்மமாக செய்தளித்தது என்ற செய்தி வெட்டப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, விழுப்புரம், செஞ்சி, மேல்ஒலக்கூர், பஞ்சாணம் பாறை, கன்னிமார் கோயில், உரல் கல்வெட்டு, ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a பசுமலை சமவெளி கன்னிமார் கோயில் |c மேல்ஒலக்கூர் |d விழுப்புரம் |f செஞ்சி |
| 914 | : | _ _ |a 12.335991 |
| 915 | : | _ _ |a 79.499016 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001879 |
| barcode | : | TVA_INS_001879 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |